இன்றைய ராசிபலன் (14.03.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 14 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை பஞ்சமி பகல் 12.50 வரை பிறகு சஷ்டி விசாகம் மாலை 6.30 வரை பிறகு அனுஷம் சித்தயோகம் காலை 9 முதல் 10.30 வரை பகல் 1.30 முதல் … Continue reading இன்றைய ராசிபலன் (14.03.2020)